தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 12:12 Judges 12:12

பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இறந்து, செபுலோன் தேசமான ஆயலோன் ஊரில் அடக்கம் செய்யப்பட்டான்.

நியாயாதிபதிகள் 12:12 · IRV

Then Elon the Zebulunite died, and he was buried in Aijalon in the land of Zebulun.

Judges 12:12 · BSB
நியாயாதிபதிகள் 12 முழுவதும் வாசிக்க