தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 12:15 Judges 12:15

பின்பு பிரத்தோனியனான இல்லேலின் மகனான அப்தோன் இறந்து, எப்பிராயீம் தேசத்தில் அமலேக்கியர் மலையிலிருக்கிற பிரத்தோனிலே அடக்கம் செய்யப்பட்டான்.

நியாயாதிபதிகள் 12:15 · IRV

Then Abdon son of Hillel, from Pirathon, died, and he was buried at Pirathon in Ephraim, in the hill country of the Amalekites.

Judges 12:15 · BSB
நியாயாதிபதிகள் 12 முழுவதும் வாசிக்க