நியாயாதிபதிகள் 13:1 Judges 13:1
இஸ்ரவேல் மக்கள் மறுபடியும் யெகோவாவின் பார்வைக்கு தீமையானதைச் செய்ததால், யெகோவா அவர்களை 40 வருடங்கள் வரை பெலிஸ்தர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.
Again the Israelites did evil in the sight of the LORD, so He delivered them into the hand of the Philistines for forty years.