நியாயாதிபதிகள் 13:10 Judges 13:10
ஆகையால் அந்தப் பெண் சீக்கிரமாய் ஓடி, இதோ, அன்று என்னிடத்தில் வந்தவர் எனக்குத் தரிசனமானார் என்று தன்னுடைய கணவனுக்கு அறிவித்தாள்.
The woman ran quickly to tell her husband, “Behold, the man who came to me the other day has reappeared!”