தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 13:14 Judges 13:14

திராட்சைச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்சை ரசமும் மதுபானமும் குடிக்காமலும், தீட்டானதொன்றும் சாப்பிடாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கடைபிடிக்கட்டும் என்றார்.

நியாயாதிபதிகள் 13:14 · IRV

She must not eat anything that comes from the vine, nor drink any wine or strong drink, nor eat anything unclean. She must do everything I have commanded her.”

Judges 13:14 · BSB
நியாயாதிபதிகள் 13 முழுவதும் வாசிக்க