தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 13:17 Judges 13:17

அப்பொழுது மனோவா யெகோவாவுடைய தூதனை நோக்கி: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மை மரியாதை செய்யும்படி, உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான்.

நியாயாதிபதிகள் 13:17 · IRV

Then Manoah said to the angel of the LORD, “What is your name, so that we may honor you when your word comes to pass?”

Judges 13:17 · BSB
நியாயாதிபதிகள் 13 முழுவதும் வாசிக்க