தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 13:19 Judges 13:19

மனோவா போய், வெள்ளாட்டுக்குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் யெகோவாவுக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும் அவனுடைய மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அதிசயம் வெளிப்பட்டது.

நியாயாதிபதிகள் 13:19 · IRV

Then Manoah took a young goat and a grain offering and offered them on a rock to the LORD. And as Manoah and his wife looked on, the LORD did a marvelous thing.

Judges 13:19 · BSB
நியாயாதிபதிகள் 13 முழுவதும் வாசிக்க