தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 13:2 Judges 13:2

அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனிதன் இருந்தான்; அவன் பெயர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள்.

நியாயாதிபதிகள் 13:2 · IRV

Now there was a man from Zorah named Manoah, from the clan of the Danites, whose wife was barren and had no children.

Judges 13:2 · BSB
நியாயாதிபதிகள் 13 முழுவதும் வாசிக்க