தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 13:20 Judges 13:20

அக்கினிஜூவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்பும்போது, யெகோவாவுடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜூவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் பார்த்து, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.

நியாயாதிபதிகள் 13:20 · IRV

When the flame went up from the altar to the sky, the angel of the LORD ascended in the flame. When Manoah and his wife saw this, they fell facedown to the ground.

Judges 13:20 · BSB
நியாயாதிபதிகள் 13 முழுவதும் வாசிக்க