தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 13:23 Judges 13:23

அதற்கு அவன் மனைவி: யெகோவா நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்கதகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள்.

நியாயாதிபதிகள் 13:23 · IRV

But his wife replied, “If the LORD had intended to kill us, He would not have accepted the burnt offering and the grain offering from our hands, nor would He have shown us all these things or spoken to us this way.”

Judges 13:23 · BSB
நியாயாதிபதிகள் 13 முழுவதும் வாசிக்க