தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 13:24 Judges 13:24

பின்பு அந்தப் பெண் ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது; யெகோவா அவனை ஆசீர்வதித்தார்.

நியாயாதிபதிகள் 13:24 · IRV

So the woman gave birth to a son and named him Samson. The boy grew, and the LORD blessed him.

Judges 13:24 · BSB
நியாயாதிபதிகள் 13 முழுவதும் வாசிக்க