தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 14:10 Judges 14:10

அவன் தகப்பன் அந்தப் பெண் இருக்கும் இடத்தில் போனபோது, சிம்சோன் அங்கே விருந்துசெய்தான்; வாலிபர் அப்படிச் செய்வது வழக்கம்.

நியாயாதிபதிகள் 14:10 · IRV

Then his father went to visit the woman, and Samson prepared a feast there, as was customary for the bridegroom.

Judges 14:10 · BSB
நியாயாதிபதிகள் 14 முழுவதும் வாசிக்க