தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 14:13 Judges 14:13

அதை எனக்கு விடுவிக்காமல் போனால், நீங்கள் எனக்கு முப்பது மேலாடைகளையும் முப்பது மாற்று உடைகளையும் கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: உன் விடுகதையைச் சொல்லு; நாங்கள் அதைக் கேட்கிறோம் என்றார்கள்.

நியாயாதிபதிகள் 14:13 · IRV

But if you cannot solve it, you must give me thirty linen garments and thirty sets of clothes.” “Tell us your riddle,” they replied. “Let us hear it.”

Judges 14:13 · BSB
நியாயாதிபதிகள் 14 முழுவதும் வாசிக்க