தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 14:17 Judges 14:17

விருந்து சாப்பிடுகிற ஏழுநாளும் அவள் அவன் முன்பாக அழுதுகொண்டே இருந்தாள்; ஏழாம் நாளிலே அவள் அவனை தொல்லை செய்துகொண்டிருந்ததினால், அதை அவளுக்கு விடுவித்தான்; அப்பொழுது அவள் தன்னுடைய மக்களுக்கு அந்த விடுகதையை விடுவித்தாள்.

நியாயாதிபதிகள் 14:17 · IRV

She wept the whole seven days of the feast, and finally on the seventh day, because she had pressed him so much, he told her the answer. And in turn she explained the riddle to her people.

Judges 14:17 · BSB
நியாயாதிபதிகள் 14 முழுவதும் வாசிக்க