தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 14:2 Judges 14:2

திரும்ப வந்து, தன்னுடைய தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தர்களின் மகள்களில் ஒரு பெண்ணைப் பார்த்தேன்; அவளை எனக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்றான்.

நியாயாதிபதிகள் 14:2 · IRV

So he returned and told his father and mother, “I have seen a daughter of the Philistines in Timnah. Now get her for me as a wife.”

Judges 14:2 · BSB
நியாயாதிபதிகள் 14 முழுவதும் வாசிக்க