தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 14:8 Judges 14:8

சில நாட்களுக்குப்பின்பு, அவன் அவளைத் திருமணம் செய்யத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப்போனான்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது.

நியாயாதிபதிகள் 14:8 · IRV

When Samson returned later to take her, he left the road to see the lion’s carcass, and in it was a swarm of bees, along with their honey.

Judges 14:8 · BSB
நியாயாதிபதிகள் 14 முழுவதும் வாசிக்க