நியாயாதிபதிகள் 15:15 Judges 15:15
உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடை எலும்பைக் கண்டு, தன்னுடைய கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே 1,000 பேரைக் கொன்றுபோட்டான்.
He found the fresh jawbone of a donkey, reached out his hand and took it, and struck down a thousand men.