தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 15:17 Judges 15:17

அப்படிச் சொல்லிமுடிந்தபின்பு, தன்னுடைய கையில் இருந்த தாடை எலும்பை எறிந்துவிட்டு, அந்த இடத்திற்கு ராமாத்லேகி என்று பெயரிட்டான்.

நியாயாதிபதிகள் 15:17 · IRV

And when Samson had finished speaking, he cast the jawbone from his hand; and he named that place Ramath-lehi.

Judges 15:17 · BSB
நியாயாதிபதிகள் 15 முழுவதும் வாசிக்க