தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 15:18 Judges 15:18

அவன் மிகவும் தாகமடைந்து, யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருந்தசேதனம் பண்ணப்படாதவர்களின் கைகளினால் சாகவேண்டுமோ என்றான்.

நியாயாதிபதிகள் 15:18 · IRV

And being very thirsty, Samson cried out to the LORD, “You have accomplished this great deliverance through Your servant. Must I now die of thirst and fall into the hands of the uncircumcised?”

Judges 15:18 · BSB
நியாயாதிபதிகள் 15 முழுவதும் வாசிக்க