தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 15:7 Judges 15:7

அப்பொழுது சிம்சோன் அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிச் செய்தபடியால் நான் உங்கள் கையிலே பழிவாங்காமல் ஓயமாட்டேன் என்று சொல்லி,

நியாயாதிபதிகள் 15:7 · IRV

And Samson told them, “Because you have done this, I will not rest until I have taken vengeance upon you.”

Judges 15:7 · BSB
நியாயாதிபதிகள் 15 முழுவதும் வாசிக்க