நியாயாதிபதிகள் 16:10 Judges 16:10
அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னை ஏமாற்றி, எனக்கு பொய் சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று என்னிடம் சொல்லவேண்டும் என்றாள்.
Then Delilah said to Samson, “You have mocked me and lied to me! Now please tell me how you can be tied up.”