நியாயாதிபதிகள் 16:11 Judges 16:11
அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் பயன்படுத்தாமலிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலவீனனாகி, மற்ற மனிதனைப்போல் ஆவேன் என்றான்.
He replied, “If they tie me up with new ropes that have never been used, I will become as weak as any other man.”