தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 16:14 Judges 16:14

அப்படியே அவள் செய்து, அவைகளை ஆணியடித்து மாட்டி: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் தூக்கத்தைவிட்டு எழுந்து, நெசவு ஆணியையும் தறியையும் பிடுங்கிக்கொண்டு போனான்.

நியாயாதிபதிகள் 16:14 · IRV

So while he slept, Delilah took the seven braids of his hair and wove them into the web. Then she tightened it with a pin and called to him, “Samson, the Philistines are here!” But he awoke from his sleep and pulled out the pin with the loom and the web.

Judges 16:14 · BSB
நியாயாதிபதிகள் 16 முழுவதும் வாசிக்க