தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 16:20 Judges 16:20

அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் தூக்கத்தைவிட்டு விழித்து, யெகோவா தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.

நியாயாதிபதிகள் 16:20 · IRV

Then she called out, “Samson, the Philistines are here!” When Samson awoke from his sleep, he thought, “I will escape as I did before and shake myself free.” But he did not know that the LORD had departed from him.

Judges 16:20 · BSB
நியாயாதிபதிகள் 16 முழுவதும் வாசிக்க