தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 16:21 Judges 16:21

பெலிஸ்தர்கள் அவனைப் பிடித்து, அவனுடைய கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைக்க வைத்தார்கள்.

நியாயாதிபதிகள் 16:21 · IRV

Then the Philistines seized him, gouged out his eyes, and brought him down to Gaza, where he was bound with bronze shackles and forced to grind grain in the prison.

Judges 16:21 · BSB
நியாயாதிபதிகள் 16 முழுவதும் வாசிக்க