தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 16:23 Judges 16:23

பெலிஸ்தர்களின் பிரபுக்கள்: நம்முடைய எதிரியாகிய சிம்சோனை நம்முடைய தேவன் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்களுடைய தெய்வமாகிய தாகோனுக்கு ஒரு பெரிய பலிசெலுத்தவும், சந்தோஷம் கொண்டாடவும் கூடிவந்தார்கள்.

நியாயாதிபதிகள் 16:23 · IRV

Now the lords of the Philistines gathered together to offer a great sacrifice to their god Dagon. They rejoiced and said, “Our god has delivered Samson our enemy into our hands.”

Judges 16:23 · BSB
நியாயாதிபதிகள் 16 முழுவதும் வாசிக்க