தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 16:24 Judges 16:24

மக்கள் அவனைப் பார்த்தவுடனே: நம்முடைய தேசத்தைப் பாழாக்கி, நம்மில் அநேகரைக் கொன்றுபோட்ட நம்முடைய எதிரியை நம்முடைய தேவன் நமது கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்களுடைய தேவனைப் புகழ்ந்தார்கள்.

நியாயாதிபதிகள் 16:24 · IRV

And when the people saw him, they praised their god, saying: “Our god has delivered into our hands our enemy who destroyed our land and multiplied our dead.”

Judges 16:24 · BSB
நியாயாதிபதிகள் 16 முழுவதும் வாசிக்க