தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 16:27 Judges 16:27

அந்த வீடு ஆண்களாலும், பெண்களாலும் நிறைந்திருந்தது; அங்கே பெலிஸ்தர்களின் எல்லா பிரபுக்களும், வீட்டின்மேல் ஆண்களும் பெண்களுமாக ஏறக்குறைய மூவாயிரம் 3,000 பேர், சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

நியாயாதிபதிகள் 16:27 · IRV

Now the temple was full of men and women; all the lords of the Philistines were there, and about three thousand men and women were on the roof watching Samson entertain them.

Judges 16:27 · BSB
நியாயாதிபதிகள் 16 முழுவதும் வாசிக்க