தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 16:28 Judges 16:28

அப்பொழுது சிம்சோன் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: யெகோவாவாகிய ஆண்டவரே, நான் என்னுடைய இரண்டு கண்களுக்காக ஒரே முடிவாகப் பெலிஸ்தர்கள் கையிலே பழிவாங்கும்படி, இந்த ஒருமுறைமட்டும் என்னை நினைத்தருளும், தேவனே பெலப்படுத்தும் என்று சொல்லி,

நியாயாதிபதிகள் 16:28 · IRV

Then Samson called out to the LORD: “O Lord GOD, please remember me. Strengthen me, O God, just once more, so that with one vengeful blow I may pay back the Philistines for my two eyes.”

Judges 16:28 · BSB
நியாயாதிபதிகள் 16 முழுவதும் வாசிக்க