தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 16:4 Judges 16:4

அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணோடு அன்பாயிருந்தான்.

நியாயாதிபதிகள் 16:4 · IRV

Some time later, Samson fell in love with a woman in the Valley of Sorek, whose name was Delilah.

Judges 16:4 · BSB
நியாயாதிபதிகள் 16 முழுவதும் வாசிக்க