தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 16:6 Judges 16:6

அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன்னுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது. உன்னை பலவீனப்படுத்த, உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ என்னிடம் சொல்லவேண்டும் என்றாள்.

நியாயாதிபதிகள் 16:6 · IRV

So Delilah said to Samson, “Please tell me the source of your great strength and how you can be tied up and subdued.”

Judges 16:6 · BSB
நியாயாதிபதிகள் 16 முழுவதும் வாசிக்க