நியாயாதிபதிகள் 16:7 Judges 16:7
அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு வில்நார்க் கயிறுகளினாலே என்னைக் கட்டினால், நான் பலவீனனாகி, மற்ற மனிதனைப்போல் ஆவேன் என்றான்.
Samson told her, “If they tie me up with seven fresh bowstrings that have not been dried, I will become as weak as any other man.”