தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 16:8 Judges 16:8

அப்பொழுது பெலிஸ்தர்களின் அதிபதிகள் உலராத பச்சையான ஏழு வில்நார்க் கயிறுகளை அவளிடம் கொண்டுவந்தார்கள்; அவைகளால் அவள் அவனைக் கட்டினாள்.

நியாயாதிபதிகள் 16:8 · IRV

So the lords of the Philistines brought her seven fresh bowstrings that had not been dried, and she tied him up with them.

Judges 16:8 · BSB
நியாயாதிபதிகள் 16 முழுவதும் வாசிக்க