தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 17:12 Judges 17:12

மீகா அந்த லேவியனைப் புனிதமான வேலைக்கு அர்ப்பணம் செய்தான்; அந்த வாலிபன் அவனுக்கு ஆசாரியனாகி, மீகாவின் வீட்டில் இருந்தான்.

நியாயாதிபதிகள் 17:12 · IRV

Micah ordained the Levite, and the young man became his priest and lived in his house.

Judges 17:12 · BSB
நியாயாதிபதிகள் 17 முழுவதும் வாசிக்க