தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 17:13 Judges 17:13

அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், யெகோவா எனக்கு நன்மை செய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.

நியாயாதிபதிகள் 17:13 · IRV

Then Micah said, “Now I know that the LORD will be good to me, because a Levite has become my priest.”

Judges 17:13 · BSB
நியாயாதிபதிகள் 17 முழுவதும் வாசிக்க