தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 17:8 Judges 17:8

அந்த மனிதன் எங்கேயாவது போய்த் தங்கும்படி, யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைவிட்டுப் புறப்பட்டுப் பயணம்போகும்போது, எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீட்டில் வந்து சேர்ந்தான்.

நியாயாதிபதிகள் 17:8 · IRV

This man left the city of Bethlehem in Judah to settle where he could find a place. And as he traveled, he came to Micah’s house in the hill country of Ephraim.

Judges 17:8 · BSB
நியாயாதிபதிகள் 17 முழுவதும் வாசிக்க