தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 17:9 Judges 17:9

எங்கே இருந்து வந்தாய் என்று மீகா அவனைக் கேட்டதற்கு, அவன்: நான் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய லேவியன், எங்கேயாவது போய்த் தங்கப்போகிறேன் என்றான்.

நியாயாதிபதிகள் 17:9 · IRV

“Where are you from?” Micah asked him. “I am a Levite from Bethlehem in Judah,” he replied, “and I am on my way to settle wherever I can find a place.”

Judges 17:9 · BSB
நியாயாதிபதிகள் 17 முழுவதும் வாசிக்க