தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 18:12 Judges 18:12

யூதாவிலுள்ள கீரியாத்யாரீமிலே முகாமிட்டார்கள்; ஆதலால் மக்கள் அதை இந்நாள்வரைக்கும் மக்னிதான் என்று அழைக்கிறார்கள்; அது கீரியாத்யாரீமின் மேற்குப்பகுதியிலே இருக்கிறது.

நியாயாதிபதிகள் 18:12 · IRV

They went up and camped at Kiriath-jearim in Judah. That is why the place west of Kiriath-jearim is called Mahaneh-dan to this day.

Judges 18:12 · BSB
நியாயாதிபதிகள் 18 முழுவதும் வாசிக்க