நியாயாதிபதிகள் 18:15 Judges 18:15
அப்பொழுது அந்த இடத்திற்குத் திரும்பி, மீகாவின் வீட்டில் இருக்கிற லேவியனான வாலிபனின் வீட்டிற்கு வந்து, அவனிடத்தில் சுகசெய்தி விசாரித்தார்கள்.
So they turned aside there and went to the home of the young Levite, the house of Micah, and greeted him.