தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 18:18 Judges 18:18

அவர்கள் மீகாவின் வீட்டிற்குள் புகுந்து, செதுக்கப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் உருவங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வருகிறபோது, ஆசாரியன் அவர்களைப் பார்த்து: நீங்கள் செய்கிறது என்ன என்று கேட்டான்.

நியாயாதிபதிகள் 18:18 · IRV

When they entered Micah’s house and took the graven image, the ephod, the household idols, and the molten idol, the priest said to them, “What are you doing?”

Judges 18:18 · BSB
நியாயாதிபதிகள் 18 முழுவதும் வாசிக்க