தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 18:20 Judges 18:20

அப்பொழுது ஆசாரியனுடைய மனது மகிழ்ச்சியடைந்து, அவன் ஏபோத்தையும் உருவங்களையும் செதுக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு, மக்களிடம் போனான்.

நியாயாதிபதிகள் 18:20 · IRV

So the priest was glad and took the ephod, the household idols, and the graven image, and went with the people.

Judges 18:20 · BSB
நியாயாதிபதிகள் 18 முழுவதும் வாசிக்க