தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 18:21 Judges 18:21

அவர்கள் திரும்பும்படிப் புறப்பட்டு, பிள்ளைகளையும், ஆடுமாடுகளையும், உடைமைகளையும், தங்களுக்கு முன்னே போகச்செய்தார்கள்.

நியாயாதிபதிகள் 18:21 · IRV

Putting their small children, their livestock, and their possessions in front of them, they turned and departed.

Judges 18:21 · BSB
நியாயாதிபதிகள் 18 முழுவதும் வாசிக்க