நியாயாதிபதிகள் 18:22 Judges 18:22
அவர்கள் புறப்பட்டு, மீகாவின் வீட்டை விட்டுக் கொஞ்சந்தூரம் போனபோது, மீகாவின் வீட்டிற்கு அயல்வீட்டார் கூட்டங்கூடி, தாண் கோத்திரத்தார்களை பின்தொடர்ந்துவந்து,
After they were some distance from Micah’s house, the men in the houses near Micah’s house mobilized and overtook the Danites.