நியாயாதிபதிகள் 18:26 Judges 18:26
தங்களுடைய வழியிலே நடந்துபோனார்கள்; அவர்கள் தன்னைவிட பலசாலிகள் என்று மீகா பார்த்து, அவன் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பினான்.
So the Danites went on their way, and Micah turned to go back home, because he saw that they were too strong for him.