தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 18:29 Judges 18:29

முதலில் லாயீஸ் என்னும் பெயர்கொண்டிருந்த அந்தப் பட்டணத்திற்கு இஸ்ரவேலுக்குப் பிறந்த தங்கள் முற்பிதவான தாணுடைய பெயரின்படியே தாண் என்று பெயரிட்டார்கள்.

நியாயாதிபதிகள் 18:29 · IRV

They named it Dan, after their forefather Dan, who was born to Israel—though the city was formerly named Laish.

Judges 18:29 · BSB
நியாயாதிபதிகள் 18 முழுவதும் வாசிக்க