நியாயாதிபதிகள் 18:31 Judges 18:31
தேவனுடைய கூடாரம் சீலோவிலிருந்த காலம் முழுவதும் அவர்கள் மீகா உண்டாக்கின சிலையை வைத்துக்கொண்டிருந்தார்கள்.
So they set up for themselves Micah’s graven image, and it was there the whole time the house of God was in Shiloh.