தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 19:1 Judges 19:1

இஸ்ரவேலில் ராஜாவே இல்லாத அந்த நாட்களிலே, எப்பிராயீம் மலைகள் அருகே தங்கின ஒரு லேவியன் இருந்தான்; அவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராளாகிய ஒரு பெண்ணைத் தனக்கு மறுமனையாட்டியாக வைத்திருந்தான்.

நியாயாதிபதிகள் 19:1 · IRV

Now in those days, when there was no king in Israel, a Levite who lived in the remote hill country of Ephraim took for himself a concubine from Bethlehem in Judah.

Judges 19:1 · BSB
நியாயாதிபதிகள் 19 முழுவதும் வாசிக்க