நியாயாதிபதிகள் 19:13 Judges 19:13
தன்னுடைய வேலைக்காரனைப் பார்த்து: நாம் கிபியாவிலாவது ராமாவிலாவது இரவு தங்கும்படி, அவைகளில் ஒரு இடத்திற்குப் போய்ச்சேர நடந்துபோவோம் வா என்றான்.
He continued, “Come, let us try to reach one of these towns to spend the night in Gibeah or Ramah.”