தமிழ் வேதாகமம் Tamil Bible

நியாயாதிபதிகள் 19:14 Judges 19:14

அப்படியே அதற்கடுத்து நடந்துபோனார்கள்; பென்யமீன் நாட்டைச் சேர்ந்த கிபியாவின் அருகில் வரும்போது, சூரியன் மறைந்துபோனது.

நியாயாதிபதிகள் 19:14 · IRV

So they continued on their journey, and the sun set as they neared Gibeah in Benjamin.

Judges 19:14 · BSB
நியாயாதிபதிகள் 19 முழுவதும் வாசிக்க