நியாயாதிபதிகள் 19:21 Judges 19:21
அவனைத் தன்னுடைய வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோய், கழுதைகளுக்குத் தீவனம் போட்டான்; அவர்கள் தங்கள் கால்களைக் கழுவிக்கொண்டு, சாப்பிட்டுக் குடித்தார்கள்.
So he brought him to his house and fed his donkeys. And they washed their feet and ate and drank.